{"componentChunkName":"component---src-templates-verse-by-verse-template-tsx","path":"/59/18","result":{"pageContext":{"data":"{\"languageCode\":\"ta\",\"chapterNumber\":59,\"verseNumber\":18,\"verses\":[{\"translationCode\":\"ta-tamil\",\"translator\":\"Jan Turst Foundation\",\"translationName\":\"ஜான் டிரஸ்ட்\",\"text\":\"ஈமான் கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும், இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.\"}],\"textArabic\":\"يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ\"}"}},"staticQueryHashes":[]}